கொரோனா தொற்று உறுதியான மேலும் 923 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 510,963 ஆக...
நாட்டில் நேற்று மேலும் 82 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 31 பெண்களும்...
ஊடக அறிக்கை
கடந்த 2021 செப்டம்பர் 22ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்...
சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நன் நடத்தைகளுடன் இருக்கும் கைதிகளுக்கு ஒரு வார கால விடுமுறையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்...
ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள்,...
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு தெஹிவளை -மவுண்ட்லவெனியா மாநகர சபையால் அறிமுகம் செய்யப்பட்ட மலிவான காட்போட் பிரேதப் பெட்டிகள் இப்போது வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு...
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.
இந்நிலையில், அப்பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான பரீட்சார்த்திகள் தங்களுடைய சுட்டெண்ணை மறந்துள்ளமை தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளன என பரீட்சைகள்...
நாற்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, இதயநோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக் குழாய்...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசிடம்...
கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...