கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் தடைப்பட்டிருந்த ஒக்சிஜன் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஒக்சிஜன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள்...
அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுக்கொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும்...
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கடனாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக...
அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் சகல பிரதான...
சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் ராவண எல்லையில் விழுந்து காயமடைந்த இஸ்ரேலிய பெண்ணை நேற்று பார்வையிட்டார்.
காயமடைந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் சந்தித்தார், அங்கு அவர்...
'அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.
இரண்டாம்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...