follow the truth

follow the truth

October, 23, 2024

உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன கொழும்பில் நேற்று...

மங்கள சமரவீரவுக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தன்னோடு நெருங்கிய தொடர்பை பேணிய அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

செப்டெம்பர் 15 முதல் பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு பிரவேசிக்க முழுமையாக தடை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்  

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்...

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களால் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு...

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம்

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்கள் காரணமாக நீண்ட நாட்களாக கஷ்டப்படுபவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. அவரது பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கமையை, மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்...

Latest news

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும்...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்...

T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – சிம்பாப்வே சாதனை

காம்பியாவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணி 20/20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த...

Must read

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர்...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை...