follow the truth

follow the truth

October, 24, 2024

உள்நாடு

அரச ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்

அரச நிறுவனங்களின் தலைவர்களுடைய கோரிக்கைக்கு அமைய, அந்த  நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கருத்தடை என்ற பெயரில் நாய்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? (படங்கள்)

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த 15 நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விலங்குகள் சட்டத்தின் கீழ் விலங்குகள் உரிமை அமைப்பு குருந்துவத்தை பொலிஸ்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சடலங்களின் புகைப்படங்கள்

கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்களுக்கு பூட்டு

நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார். மேலும் தம்புத்தேகம...

நாட்டை முடக்கத் தயாராகும் தொழிற்சங்கங்கள்

அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பணிக்குழாமில் 12 பேருக்கு கொவிட்

நாடாளுமன்ற பணிக்குழாமைச் சேர்ந்த 275 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறு கொவிட் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு...

Latest news

“நான் பிரதமரானதும் ஜனாதிபதி அநுரவுடன் சேர்ந்து சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றுவேன்”

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றால் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்...

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும்

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய...

Must read

“நான் பிரதமரானதும் ஜனாதிபதி அநுரவுடன் சேர்ந்து சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றுவேன்”

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றால் தற்போதைய...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என...