follow the truth

follow the truth

October, 25, 2024

உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவி

நாட்டில் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன்...

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கி.மீற்றர் தொலைவில் நிலநடுக்கம்

யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்...

கொவிட் மரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்பார்வையில்

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றினால்...

சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா வழங்க அனுமதி

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை...

பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு...

மங்கள சமரவீர காலமானார்

கடந்த சில நாட்களாக கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மங்கள சமரவீர இன்று காலை காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

5,530 அரச வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது : அரசாங்கம் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான பாவிக்க முடியாத 5530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை...

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,...

Latest news

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. மலேரியா நோயை அழிக்க சுமார் நூறாண்டு கால முயற்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எகிப்து...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...