follow the truth

follow the truth

October, 25, 2024

உள்நாடு

கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள...

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் மழை : 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

இன்று 4, 472 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் இன்றையதினம் 4,472 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 407, 757 ஆக அதிகரித்துள்ளது.  

அஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு சமூக...

மேலும் 3,390 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3 ,390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 311 பேர் தடுப்புக் காவலில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார் அதன்படி, இதுவரையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு 311 பேர் பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்மானம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Latest news

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம்...

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கென...

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படையினர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தேரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள பாதுகாப்புச் சாவடி மீது...

Must read

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும்...

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால்...