follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

ஒரு கிலோ சிவப்பு சீனி 130 ரூபா

சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...

இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள்...

அடுத்த வாரம் முதல் நிவாரண விலையில் சீனி

அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி...

கொரோனா நோயாளர்கள் 186 பேர் அவசர சிகிச்சை பிரிவுகளில்

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம்,...

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 212 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

‘பொட்ட நௌபர்’ உயிரிழந்தார்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார். இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர்...

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று...

Must read

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...