follow the truth

follow the truth

November, 11, 2024

உள்நாடு

“ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணியை இரத்து செய்யுமாறு கோரிக்கை

“ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது. சட்டரீதியாக...

தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்க தீர்மானம்

தீபாவளியை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்க மாகாணங்களின் ஆளுநர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

🔴LIVE UPDATE மின்சார சபை ஊழியர் போராட்டம் : சில இடங்களில் விநியோகத்தில் தடை?

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். தாம்...

பண்டோரா ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்ட நடேசன் இலங்கையின் முதல் 20 கார்கில்ஸ் பங்குதாரர் பட்டியலில் இடம்பிடித்தார்

ஸ்ரீ கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முதல் 20 பங்குதாரர்கள் பட்டியலில் சமீபத்தில் கசிந்த பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசன் இடம்பிடித்துள்ளார். interim financial statements...

கப்ராலின் நியமனத்துக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரை...

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்க நடவடிக்கை

கொரோன தொற்றுடன் பாடசாலை மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதுள்ளதாகவும் இது குறித்து தொற்று நோய் ஆய்வு பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். கொரோனா...

சில தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தினாலும் மின்வெட்டு இருக்காது : மின்சக்தி அமைச்சர்

சில தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தினாலும் இன்று (புதன்கிழமை) மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தார்

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி கடிதம் மூலம் அறிவிப்பு

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று (03)...

Latest news

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.  

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசு கவனம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை...

Must read

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல்...

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம்...