follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பெறப்பட்ட...

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று இலங்கைக்கு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில்...

மீண்டும் சீனி இறக்குமதிக்கு அனுமதி

சீனி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார். சீனி இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

‘லொஹான் ரத்வத்தே பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்று நான் நினைக்கிறேன்’ – சரத் வீரசேகர

அண்மையில் இரண்டு சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரதவத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள்...

இன்று 242 இடங்களில் கொவிட் தடுப்பூசி

இன்று 242 இடங்களில் கொவிட் தடுப்பூசி Vaccination-Centers-on-16.09.2021

வெலிக்கடை சிறையில் லொஹான் ரத்வத்தே உடன் இருந்ததை மறுக்கும் அழகுராணி புஷ்பிகா : அமைச்சரை கூட தெரியாது என்று கூறினார்

திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறை வளாகத்தில் லொஹான் ரத்வத்தே உடன் இருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்தார். 'என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. நான் இல்லாததால் இந்த சம்பவம்...

கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானங்கள் மூலம் தரவு சேகரிப்பு

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தாக தெரிவிக்கப்படுகின்றன. நாட்டில்...

இன்று 2,314 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 572 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,742 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...