follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது

பம்பலப்பிட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானம்

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் சேவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கு அடுத்த வாரம் வழங்குவதற்கு...

இலங்கையர்களுக்கு நாளை முதல் ஜப்பான் செல்ல அனுமதி

இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளை(20) முதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார். நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை  ஐக்கிய நாடுகள் சபையின்...

நாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் : கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று  அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஸ்புட்னிக்V தடுப்பூசி தொகையை...

இன்று 100க்கும் குறைவான கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம்(17) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளமை...

அனுமதியின்றி திறக்கப்பட்ட மதுபானசாலைகள்

மதுபானசாலைகள் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு...

பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரண்டு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதன் பின்னர் பல்கலைக்கழகங்களை விரைவில் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த...

Latest news

Must read