follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

இன்று 983 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

இன்றைய தினம் மேலும் 268 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 715 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது. அதற்கமைய, இன்று இதுவரையில் 983 புதிய தொற்றாளர்கள்...

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோகிராம் தங்கம், சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன்...

புதிதாக பிறக்கும் சிசுக்களுக்கும் அடையாள அட்டை

இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அச்சங்கத்தின் ஊடகக்குழு...

மேலும் 715 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 514,324 ஆக...

கொவிட் தொற்றால் 51 பேர் மரணம்

நாட்டில் நேற்றைய தினம்  51 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளது.  

விமான நிலைய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை

அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். விமான...

தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம்

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம்  செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிலர் கவனயீனமாக செயற்படுவதாகவும் சிலர் அதனை புறக்கணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொவிட்...

தியவன்னா எண்ணெய் படலம் – விசாரணை அறிக்கை கையளிப்பு

தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும்...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...