follow the truth

follow the truth

September, 19, 2024

உள்நாடு

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட...

ஊவா மாகாணத்தில் 434 ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

ஊவா மாகாணத்தில்  200 மாணவர்களுக்குக் குறைவான 434 ஆரம்பப் பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். ஒன்லைன் தொழினுட்பத்தினூடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின்...

அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...

மின் விநியோகம் வழமைக்கு

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மின்விநியோகத்தடை ஏற்பட்டது. மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள்...

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்...

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கீழுள்ள 200 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

கடவுச்சீட்டு வழங்கப்படுவது தொடர்பிலான அறிவித்தல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அத்தியாவசிய தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு...

Latest news

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி சமனல விளையாட்டரங்கில்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...