follow the truth

follow the truth

September, 19, 2024

உள்நாடு

அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை

நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு முதற் தடவையாக உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலம் உத்தியோகபூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்படாமையால், தற்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தினேஸ்...

வெள்ளைபூண்டு மோசடி : மேலும் ஒருவர் கைது

லங்கா சதொச வெள்ளைபூண்டு மோசடியுடன் தொடர்புடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் நிறைவேறியது

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் இன்று (06) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில்...

பிரிவேனாக்களை ஆரம்பிக்க தீர்மானம்

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி குறித்த கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

UNEP 4ஆவது அமர்வின் தலைவராக அனில் ஜாசிங்க நியமனம்

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளருமான வைத்தியர் அனில்...

இரசாயன உரத்துக்கான தடை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு

இரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம்திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள்...

வேலைநிறுத்தத்தினால் அரசாங்கத்தை மண்டியிட வைக்க முடியும் – இலங்கை மின்சார சபை

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டியில் வைத்து...

பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் ஆரம்பம்

சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வகையில், நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு ஆரம்பித்துள்ளது.

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...