follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது – பசில் ராஜபக்ஷ

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. CBEU அனுப்பிய கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது. மேலும்...

சீனா ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களை கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை...

பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுச்சேவையில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம்...

பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் கல்வி...

ஜனாதிபதி ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமானார்

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை...

🔴அரச வங்கி உட்பட 12 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் சேதன பசளை விநியோகம்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest news

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...