follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! (Video)

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! பல உண்மைகளை உடைக்கும் பொதுபல சேனா முன்னாள் தலைமை அதிகாரி திலந்த விதானகே  

மீண்டும் முடக்கமா ? : அச்சுறுத்தும் சுகாதாரத் துறை

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் குறையாத நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று தொடர்ந்தும்...

போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் தீர்மானம் இல்லை – ஜோசப் ஸ்டாலின்

அதிபர் - ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தீர்மானத்தை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக் கொண்டு வரும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை என...

மக்களுக்கான சலுகைகள் இரத்து : வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு...

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

நேற்று (10) மாலை 5.30 மணி நிலவரப்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 25 பேர் இறந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை, கடந்த 8...

கோப் குழுவினால் இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டுச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதேவேளை, தேசிய...

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு டிசம்பரில் தீர்வு

நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீமெந்து தட்டுப்பாடு...

Latest news

“எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச் சொல்ல மாட்டார்கள்”

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் பின்பற்ற மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்க்கும் மத்திய நிலையம்...

Must read

“எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச் சொல்ல மாட்டார்கள்”

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை தற்போதைய அரசாங்கத்தின்...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர...