follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை

மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 11 மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் மிருசுவிலில் 8 தமிழர்களை வெட்டியும்,...

பதுளை சிறைச்சாலையில் மோதல்: 5 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு காயமடைந்த கைதிகள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,...

12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை

நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில்...

2022 Budget – 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.  

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,573 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குர்ஆன் அவமதிப்பு வழக்கு : ஞானசார தேரருக்கு விடுதலை

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை அவமதித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட...

ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வருவதற்கு 06 தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே,...

லொறி கவிழ்ந்து விபத்து – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ இடையே மாத்தறை நோக்கி போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Latest news

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரைடு ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை...

பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் இன்று

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கலந்துரையாடல் இன்று...

பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஈரானிய பாதுகாப்பு...

Must read

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என...

பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் இன்று

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்...