follow the truth

follow the truth

November, 6, 2024

உள்நாடு

கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை விடுவிக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது. கடன்பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, இன்றைய தினத்திற்குள் (10)...

மீண்டும் திறக்கப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி கச்சா எண்ணெய் தொகுதி இலங்கைக்கு...

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பின் சில பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியின் புதிய களனி பாலத்தின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

கொழும்பு கடற்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள 03முதலைகள் : மக்களே அவதானம்

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன நேற்றைய தினம் காலி முகத்திடல் கடற்பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அது தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு...

மேல்மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேல்மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய உயிரிழந்துள்ளார்.

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைகள் கடந்த...

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றால் அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு அபராதம்!

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கோவிட் தொற்றியுள்ளமை குறித்து அறிவிக்காத...

காகிதங்களுக்கு தட்டுப்பாடு

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என...

Latest news

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர்...

IPL 2025 மெகா ஏலம் சவுதியில்

ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 அணிகள்...

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கு காய்ச்சல்

பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக...

Must read

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா...

IPL 2025 மெகா ஏலம் சவுதியில்

ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம்...