இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம்...
டிரம்பின் வரி அச்சுறுத்தலையடுத்து, சீனாவுடனான வர்த்தகத்திற்கு தீவிரமாக இந்தியா தயாராகி வருகிறது. எல்லை பிரச்சினை தற்போது பெரியதாக இல்லாத நிலையில், வர்த்தகத்திற்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எங்கள் நாட்டு பொருட்களுக்கான...
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற Gold Card Visa (தங்க அட்டை விசா) திட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வழங்கப்படும் என்று...
நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும்,...
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (Han Jong-Hee) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இறக்கும் போது அவருக்கு 63 வயது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம்...
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா...
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி கனடாவின் பொதுத்தேர்தல் நடைபெறுமென பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது விதித்துள்ள வரிகளை எதிர்க்கொள்வதற்கான அதிகாரத்தை கோரி...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பதவிக்கான பொருத்தமான வேட்புமனுவை...
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது.
இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின்...
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது.
இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்...