இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரான்சிகி (Ransiki) நகருக்கு கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில்...
மாலைத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு...
TikTok மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக...
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருந்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து ஆப்கானிஸ்தானியர்களை நாட்டிலிருந்து வெளியேற்றினால், அந்த நடவடிக்கை...
தெற்கு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கியதை அடுத்து, கடந்த ஆண்டு ஒக்டோபர்...
மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக்...
பலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர்.
போரில் காஸா...
மோசமான வானிலை காரணமாக இங்கிலாந்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
"கத்லீன்" (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்புகளின் பிரகாரம் விமான...
கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 12, 13, 14...
கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும்...