தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்தமை தொடர்பில் ஏற்பட்ட...
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில்...
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த...
சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும்...
'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள அந்நாட்டு போராட்ட குழுவினர், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன.
ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின்...
தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை “சிரியா” போராட்ட குழுவினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.
சுமார் 750 மில்லியன்...
தென் கொரியாவில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ராணுவ...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக...
மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க...