செயற்கை தொழில்நுட்பத்தினால் (Artificial Intelligence - AI) பெண் போல உருவாக்கப்பட்ட AI மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி...
சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை துபாய் கையில் எடுத்துள்ளது.
பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது.
அதில் நீச்சல் அடித்து கொண்டே துபாயின் அழகை ரசிக்க 2...
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
நிலநடுக்கம் 630 கி.மீ ஆழத்தில் பதிவானதாகவும், நிலத்தில் ஏற்பட்ட சேதம் மிகக்குறைவாக இருப்பதாகவும்...
ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன...
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்...
எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் காஸா போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தோஹாவில் தொடங்கும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.
உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் தலைமையிலான...
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக பொலிஸார்...
லைபீரியாவின் ஜனாதிபதி ஜோசப் போகாய் (Joseph Boakai) தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரியாகவும் லைபீரியர்களுடன் "ஒற்றுமையை" வெளிப்படுத்தவும் இந்த தீர்மானம் இருக்கும் என அவர்...
நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக...
ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம்...
மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...