காசாவில் ஐநா நடத்தும் பாடசாலை மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் ஐநா பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது 6வது முறை....
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
ஜனாதிபதியின் அறிகுறிகளை பரிசோதித்த போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட்-19 தொற்று...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது சுமத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள்...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய...
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில்...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அது குடியரசுக் கட்சி மாநாட்டில் ஆகும்.
அதன்படி, செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்துல்லா தரார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்டோ புfஜிமோரி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அவரது மகள் கெய்கோ புfஜிமோரி தனது X கணக்கில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
85 வயதான...
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 06 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டதையடுத்து, சென்னை...
மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் மண்மேடுகளும் கற்களும் சரிந்து...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையுடன் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும்...