வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே அதிபர்...
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் அண்மைய நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.
இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 150-க்கும் மேற்பட்டோர்...
பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காஸா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில்...
இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு ஆதரவாக ஒரு வாரத்தில் சுமார் 20 கோடி டாலா் நன்கொடை குவிந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தல் அதிகாரசபை மதுரோவிற்கு 51 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி வேட்பாளர் எட்முன்டோ உருட்டியா 44 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.
80 வீத...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி விடுவார் என்று முன்பே கணித்த ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர் என்று கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில்...
2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் இருந்து மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி செல்லும்...
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய...
நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்...
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை(26) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு...