குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை...
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில்...
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் "நட்புறவை" வளர்க்க சீனா தயாராக இருப்பதாக பீய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுயாதீனமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது எனவும் ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டுறவு...
Muhyiddin Yassin இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் Muhyiddin Yassin இன் கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில் இன்று மன்னர்...
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணிநேரங்களில் இராஜினாமா செய்து தாலிபானுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
தாலிபான்களால் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஐவரி கோஸ்ட் 25 ஆண்டுகளில் முதல் எபோலா நோயாளரைப் பதிவு செய்துள்ளது. அண்டை நாடான கினியாவில் இருந்து அபிட்ஜனுக்கு பயணம் செய்த 18 வயது பெண்ணே இவ்வாறு எபோலாவுக்கு சாதகமாக சோதனை செய்ததாக...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...