கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு...
கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில்...
நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.
இந்த...
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான...
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...
தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு
தென் ஆபிரிக்க தலைநகர் கேப் டௌன் அருகே, பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் உயிரிழந்துள்ளன.
மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள...
ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன்...
பிலிப்பைன்ஸ் முன்னாள் குத்துச்சண்டை ஜாம்பவான் மேணி பக்கியாவ், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரொட்றிகோ டுட்டேர்ட்டேயின் ஆளுங் கட்சியிலுள்ள எதிர்தரப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்ற பின்னர், ஜனாதிபதி...
ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பு இலங்கை...
200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி...
2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.