இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை நெஞ்செரிச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் இற்கு 89 வயதாகும் இவர் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக...
19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ...
ஐ.நா.வின் உயர் நீதிமன்றம், இந்தியப் பெருங்கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த ஒரு பகுதியை சோமாலியாவின் கட்டுப்பாட்டில்
ஒப்படைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கிழக்கு ஆபிரிக்க கடற்கரையில் சர்ச்சைக்குரிய கடலின் ஒரு சிறிய பகுதியை...
தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டுக்கு காரணம் என்று
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்
தாம் தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
5 மில்லியன்...
பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய...
தனது அரசாங்கம் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் அதன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்
நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுய-ஆட்சிப்...
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப...
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும்...