மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு...
மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
மூன்று டோஸ்களைக் கொண்ட 'சைகோவ் டி' (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்...
தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் போது, அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகவும், இது...
புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய போர் மற்றும் வறட்சியின் ஒருங்கிணைந்த விளைவுகள் ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 14 மில்லியன் மக்கள் கடுமையான அல்லது கடுமையான பசியின் அபாயத்தில் இருப்பதாக...
மலேசியாவின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 17 மாதங்கள் பிரதமராக இருந்த முஹியித்தீன் யாசீன், தமது கூட்டணியிலேயே பெரும்பான்மை ஆதரவை...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம்...
தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்களை நீக்குவதற்கு...
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மூன்று நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்தில் எந்தவொரு கொரோனா...