follow the truth

follow the truth

April, 23, 2025

உலகம்

பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி...

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....

உலக நாடுகளை கைவிட்ட வல்லரசு – பின்விளைவுகள் என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20ம் திகதி பதவியேற்றுக்கொண்டார். பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வரும் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். சுகாதாரம், கல்வி,...

ஒபாமா – அனிஸ்டன் விவகாரம் வதந்திகள் : பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வரும் மிஷல் ஒபாமா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும், மூத்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வதந்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த உரையாடலுக்கு மத்தியில், முன்னாள் முதல்...

சீனா உருவாக்கிய “செயற்கை” சூரியன்

சீனா இப்போது பல்வேறு துறைகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச்...

லாஸ் ஏஞ்சலஸ் நகரை மீண்டும் புரட்டி எடுக்கும் காட்டுத்தீ : 31,000 பேரை வெளியேற்ற உத்தரவு

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ...

தாய்லாந்தில் ஒரே பாலின திருமண சட்டம் இன்று முதல் அமுலுக்கு

தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்திற்கு...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனால்...

Latest news

தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர்...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும்...

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில்...

Must read

தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக...