follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

மியன்மாரில் இராணுவத்தினர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. எனினும், இது குறித்து அந்நாட்டு இராணுவம் விளக்கம் எதுவும் வழங்கவில்லை எனவும்...

பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம்!

பிரியந்த குமார தியவடனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(10) விசேட கண்டன தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த கொலை சம்பவத்துடன்...

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்று நடைபெறுகின்றது. ஈரானும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ளவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனைகளை...

ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு

ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பதிவான 707 வாக்குகளில் ஒலாப் ஸ்கோல்ஸ் 395 வாக்குகளைப் பெற்று...

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம்

நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படை இதை உறுதி செய்துள்ளது. இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள்...

பாகிஸ்தானில் கொடூரம் : 4 பெண்களை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்ற கும்பல்

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண்...

(UPDATE) இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி (VIDEO)

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய...

16 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியிலிருந்து ஓய்வு-ஏஞ்சலா மேர்கெல்

ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று  ஓய்வு பெறுகின்றார்.இதனால் அவரின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் சான்சலராக பதவியேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  2005 ஆம் ஆண்டு பதவியேற்ற ஏஞ்சலா மேர்கெல்...

Latest news

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள...

Must read

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள்...