follow the truth

follow the truth

September, 22, 2024

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம்...

12 ரயில் பெட்டிகள் தடம்புரள்வு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியா- மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன், 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மொத்தம் 12...

ஜோ பைடனின் திட்டத்தை நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

பாரியளவிலான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்தம் தடுப்பூசி தொடர்பான பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த விதிமுறைக்கெதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்க உயர் நீதிமன்றம்...

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இதனைத்...

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்புக்கு ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

நெடுந்தீவுக்கு அருகே கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து, நமது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...

பேருந்துடன் கார் மோதி விபத்து – 16 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. லிம்பொபோ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து ஒன்று...

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வதந்திகளை பரப்புவோருக்கு சிறைத்தண்டனை!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கேலி...

Latest news

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குழுவில்...

Must read

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம்...