follow the truth

follow the truth

September, 22, 2024

உலகம்

தனியொருவராக உலகைச் சுற்றி சாதனைப் படைத்தார் சாரா ரதர்போர்ட்

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வந்த முதல் இளம்பெண் என்ற உலக சாதனையை படைத்தார் சாரா ரதர்போர்ட். 5 மாதங்களில் 52 நாடுகள், 5 கண்டங்கள் என 51 ,0000 கி.மீ பயணம்...

ரோஜாக்கள் வடிவிலான பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு!

பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் ரோஜாக்கள் போன்ற வடிவிலான பழமையான பவளப்பாறைகளை கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடலின் "ட்விலைட் மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு...

தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 17 பேர் உயிரிழப்பு

பொகோசோ - பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் , மக்சாம் நிறுவனத்தின் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதி வெடிவிபத்து...

பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான...

வெளிநாட்டவர்களை அழைக்கும் அவுஸ்திரேலியா!

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தமது நாட்டிற்குள் வருகைத் தருபவர்களுக்கு வழங்கப்படும் விஸா...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய...

உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்

ஸ்பெயினைச் சேர்ந்த Saturnino de la Fuente García தனது 112 வயதில் தனது இல்லத்தில் காலமானார் இந்தச் செய்தியை மூத்த முதுமை மருத்துவ ஆலோசகர் ராபர்ட் யங் உறுதிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 11, 1909 இல்...

ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில்...

Latest news

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

Must read