தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம்...
ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர்.
இரு விண்வெளி...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
54 வயதான ஹண்டர் பைடன் கடந்த...
பங்களாதேஷில் போராட்டத்தின் பின்னர் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தின் கீழ், நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஆடைத் தொழில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.
இந்த ஆண்டு நாட்டின் ஆடை ஏற்றுமதி இருபது சதவீதம் குறையும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச்...
ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம்...
உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, 1964...
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி...
இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என...