சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இம்ரான் கான்...
குவைத் நாட்டின் துணைப்பிரதமர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர்...
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகள் லொறி ஒன்று எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து, இரு வாகனங்களும்...
மனித மூளையை பாதிக்கக்கூடிய டிக் கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செய்திகளின்படி, விஞ்ஞானிகள் இந்த வைரஸை 'வெட்லேண்ட் வைரஸ் (WELV)' என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன்...
குரங்கம்மை எனப்படும் Mpox (MonkeyPox) தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும்...
ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூன்று இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் பகுதியில் இருந்து டிரக்கில் வந்த நபர்...
காட்டுத் தீ பரவி வருவதால் பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிவியாவில் தற்போது காட்டுத் தீ பரவி வரும் நிலையில், இதனால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு 3 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொலிவியாவில்...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போர் காரணமாக காசாவில் குழந்தைகள் போலியோ பாதிப்பு அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், போருக்கு நடுவே ஐநா போலியோ தடுப்பூசியை போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு...
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம்...
ஆயுதப்படையின் நினைவு தினம் - 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு...