இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(21) காலை நிலவரப்படி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 376ஆக, பதிவாகியிருந்ததாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டெல்லியிலிருந்து புறப்படும் சில விமானங்கள் புறப்படுவதில்...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது டெய்ஃப்( Mohammed Deif) ஆகியோரை கைது...
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று முதல் அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை...
ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் தற்போது பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளது.
நேற்று ரஷ்யாவில் 3 இடங்களில் பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன்...
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.
இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும்...
கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில்...
இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும்...
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை...
இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(21) காலை நிலவரப்படி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 376ஆக, பதிவாகியிருந்ததாக இந்தியத் தகவல்கள்...
காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
இரும்புப் பாலத்தில் திருத்த வேலை செய்து கொண்டிருந்த நபரொருவர்...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய...