அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில்...
ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவை வரும் 28ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என அந்த அறிவிப்பில்...
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி...
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் புதிய...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ்...
ஒரு முட்டையை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்ய கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
சந்தையில் ஏற்பட்டுள்ள...
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய...
மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) மத்திய மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் ரயில் பாதைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும் ...