இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா...
முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரியை ஏற்றிக்கொண்டு 3 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
இன்று நடைபெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை...
நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் சந்தைகளில் லொறிகள் மூலம் நாளை (28) முதல் வெள்ளை முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமும் 70 லட்சமாக இருந்த...
இரண்டு அரச வங்கிகளில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்ட 7,162.1 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி...
கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகமாக 898 பேர் 2019ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதாகவும்...
ஜப்பானில் 2021 இல் இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு தவறியமை நியாயமற்ற நடவடிக்கை என சுயாதீன விசாரணை குழுவொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த லியனே சந்தமாலி...
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ONLINE) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க...
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும்.
எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்...