அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, அவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காகவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி...
நாளை (01)முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளைமறு தினம் (02)...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுறு உதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக...
சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவிற்குவருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல்...
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...
இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது சுகாதார...
பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன நேற்று (30) இரவு வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை பயணித்த வாகனம் நுவரெலியா - தலவாக்கலை வீதியில் உள்ள லிந்துல பகுதியில் பள்ளத்தில் விழுந்ததுள்ளதாக பொலிஸார்...
ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
ஹட்டன் - டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த...