வட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறுகொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம்...
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 303 அகதிகளில் 152 பேர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
.கடந்த நவம்பர்...
திலினி பிரியமாலி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து இன்று சிறையிலிருந்து விடுதலை...
2023 ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர்...
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக M.M.P.K மாயாதுன்னவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
அவரது நியமனம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அவர் முன்னர் வகித்த பொது நிர்வாகம்,...
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலைங்கையைச் சேர்ந்தவர்களில் 151 பேர் வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு...
ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி...
ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்,...