ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை கடந்த 4ஆம் திகதி அவரது உறவினரின் இறுதி சடங்கிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில்...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...
ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா...
அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய...
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த...
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொவிட் பரவல் தடுப்பு செயலணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடலில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில்...