தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் குழு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முக்கிய...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து,...
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்...
திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம்...
அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க...
கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்படி காரியாலயத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து...