சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இரண்டாவது மரண பரிசோதனைக்காக அவரது சரீரம் கடந்த 27ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதலாவது கட்டமாக...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு ஆலயத்திற்கு...
செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு...
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு இடையில் இன்று காலை 11 மணிக்கு...
2021 கண்டி எசலா பெரஹெரா இன்று தொடங்கி ஆகஸ்ட் 23 வரை கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ளது.
மேலும் இவ் ஆண்டு இலங்கையில் கொவிட் பரவல் காரணமாக கண்டி எசலா பெரஹெரா பார்வையாளர்களின் பங்கேற்பின்றி...
டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது.
ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பயணக் கட்டுப்பாடுகளை...