அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பணிக்குழாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஆகியோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட...
கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கட்டத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக...
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் , சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்த கருத்துகள் , அரச உயர்மட்டத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது
அந்த நிகழ்வில் அமைச்சர் பவித்ரா கூறிய குட்டிக்கதை ,...
நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை இன்றைய தினம் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்கு சகல...
பிலியந்தலை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி...