நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மூன்று நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்தில் எந்தவொரு கொரோனா...
நாடாளுமன்ற பணிக்குழாமைச் சேர்ந்த 275 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறு கொவிட் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு...
சீனாவிடமிருந்து 61.5 பில்லியன் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இன்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடன் வசதிகள் ஒழுங்கு...
கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று சிங்கள ராவய கட்சித் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரினால் இன்று கையளிக்கப்பட்டது.
இது...
கொழும்பு-புறக்கோட்டை கெய்சர் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது டெல்ட்டா வைரஸ் திரபு வேகமாக பரவிவரும் நிலையில், நிறுவன...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை புகையிரத நிலையங்களே...
குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை...