follow the truth

follow the truth

April, 21, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

லிட்ராே கேஸ் விலை அதிகரிக்கப்படும் : நுகர்வோர் அதிகாரசபை

லாப் கேஸ் விலை அதிகரிப்புக்கு நிகராக லிட்ராே கேஸ் விலையை அதிகரிக்குமாறு லிட்ராே கேஸ் நிறுவனம் கோரி இருக்கின்றது. அதன் பிரகாரம் விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளவேண்டி வரும் இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்லவேண்டிவரும்...

இறுதி டெஸ்ட் போட்டி இன்று

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி,...

முடக்கம் தொடர்பில் இராணுவத்தளபதியின் விசேட அறிவிப்பு

இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு...

முடக்கம் குறித்த தீர்மானம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்

தீவிரமாக பரவி வரும் கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது. மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதற்கு செவிசாய்ப்பதாக கூட்டம் முடிந்து வெளியேவந்த...

இலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுமதி : கபூலில் பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தான்...

அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுங்கள் – சஜித்

மூட நம்பிக்கையை அகற்றி, அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைவர தயாராகும் சக்தி (படங்கள்)

இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒக்சிஜன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு சென்னை துறைகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு ஒக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது. பெரும்பாலும்...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை – உதய கம்மன்பில

நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக...

Must read

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
- Advertisement -spot_imgspot_img