தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பஸ் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபடுமென ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர்....
விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று (21) தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தபால் விநியோகம் செயற்படுத்தப்படாத...
நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா பிறழ்வின் மரபணு மாற்றம் அடைந்த மூன்று வகை டெல்டா பிறழ்வுகளுடன் கூடிய தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
உலகில் டெல்டாவின்,மூன்று பிறழ்வுகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது இதுவே...
எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட...
அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி...
ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியானது ஓமான் நாட்டுக்கு இருதரப்பு...