follow the truth

follow the truth

April, 22, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

மூன்றாவது ​தடுப்பூசி தொடர்பில் நாட்டுமக்களுக்கு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கொவிட் – 19 செயலணியின் பிரதானியான,...

நாளை முதல் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை – லசந்த அழகியவன்ன

நாளை (23) முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு...

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி – சன்ன ஜயசுமன

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 10 மாவட்டங்களிலுள்ள 52 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப் பகங்களில் நேற்று சனக்கூட்டத்தை அவதானிக்க முடிந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் ஒரு...

ஏப்ரல் 21 தாக்குதல் : கறுப்பு கொடி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட...

லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன

லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன டெய்லி சிலோனிற்கு இன்றையதினம் தெரிவித்துள்ளார் இதேவேளை லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே காஸ் 12.5கிலாே கிராம் சிலிண்டர் 363...

மருந்து பொருட்களின் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்

60 மருந்துப்பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்

Must read

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக...
- Advertisement -spot_imgspot_img