இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா...
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா...
கண்டி, எசல பெரஹெரவில் பங்கேற்ற நடனக் குழுவில் இணைந்திருந்த 45 கலைஞர்கள் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிய...
கொரோனா தொற்றினால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் இன்னும் 1,000 உடல்கள்தான் அடக்கம் செய்ய முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்காக தங்களது சம்பளத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு...
விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.