நாட்டில் இன்று மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று இதுவரை 4,427 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்...
இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.
அதன்படி, பல நாடுகள் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 77...
முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர 2005 –...
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் இடம்பெற்றது
கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே...
நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன...