அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடன் ஒன்று பெற்றமைக்காக தனது...
நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (28) நாளையும் (29) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தையை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க...
சீனாவிலிருந்து மேலும் மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அதற்கமைய, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திலனால் கொள்ளவனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
அத்துடன், சீன...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி முதல் தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 749 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 3,812 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா தொற்று...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120...
ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில்...
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன.
மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம்...