யாழ்ப்பாணம் - கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய்...
தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
38 வயதான டேல் ஸ்டெய்ன், தனது 20 வருட கிரிக்கெட் பயணத்தில் பந்துவீச்சினால்...
இநாட்டில் மேலும் 974 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று 3,588 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இன்று இதுவரையில்...
நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும்,...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை...
இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்...
டோக்கியோ பராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தங்கப்பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவ சார்ஜன்ட் தரத்திலுள்ள தினேஷ்...
நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 435, 107 ஆக...